Chhava Prakaran 1 Shivaji Sawant
Step into an infinite world of stories
Fiction
1967இல் என் முதல் சரித்திர நாவல் இது. “உள்ளேன் ஐயா" என்று சொல்ல கூகுள் இல்லாத காலம். சொல்லவொண்ணா கற்பனைகள் மனத்துள் மண்டிக் கிடந்த நேரம். கல்கியின் “சிவகாமியின் சபதம்”, “பார்த்திபன் கனவு” போன்ற சரித்திர நாவல்களை ஓயாது படித்த காலம் தேடித் தேடி லைப்ரரிகளில் தகவல்கள் சேகரித்து நானும் சரித்திர கதாசிரியை ஆனேன். யாழிசை மூங்கிலில் இசை பிறந்தாலும் குயிலின் குரலில் பிறந்தாலும் இசை இசை தான். ஏற்றம் இறைக்கும் தெம்மாங்குப் பாடலிலும்…தாயின் தாலாட்டிலும் இலக்கணம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இசை உண்டு. இந்த யாழிசையும் அப்படித் தான்.
Release date
Ebook: 7 March 2025
English
India