Story of Ekalavya G.Gnanasambandan
Step into an infinite world of stories
Religion & Spirituality
அறிஞர்களும் சாமான்யரும் வியக்கும் அற்புத மதமான புத்த மதத்தின் அழகிய ஒரு பிரிவு ஜென் பிரிவு. அதில் தோன்றிய ஆச்சார்யர்கள் பலர். அவர்களில் பலரின் வாழ்க்கை நிகழ்வுகளையும். ஜென் தத்துவங்களையும், அந்த தத்துவங்களை விளக்கும் அழகிய கட்டுரைகளையும், ஜென் குட்டிக் கதைகளையும் இந்த ஜென் காட்டும் வாழ்க்கை நெறி என்னும் நூல் விளக்குகிறது.
28 அத்தியாயங்களைக் கொண்டுள்ள இந்த நூலில் இடம் பெற்றுள்ள ஸ்வர்ண புத்தர், சர்ச்சிலுக்கு சாந்தி தந்த புத்தர், உலகப் போரின் போது அனைத்தையும் இழந்த சோகோ, சோடோ பிரிவை நிறுவிய டோஜென், டோஜெனின் அற்புத கோயன்கள், ஜென் குட்டிக் கதைகள் உள்ளிட்ட பல அழகிய பிரமிக்க வைக்கும் அத்தியாயங்களைப் படித்து மகிழலாம்; முன்னேறலாம்.
Release date
Ebook: 9 May 2022
English
India