Step into an infinite world of stories
நட்பு என்றால் என்ன? மூன்று நல்ல நண்பர்களுடன் சேர்ந்து உண்மையான நட்பு என்றால் என்ன என்பதைக் கண்டறிவோம் வாருங்கள். அவர்கள் ஒரு பந்தயத்தைத் தொடங்குகிறார்கள், ஆனால் பிரச்சனையில் சிக்கிக் கொண்ட ஒரு நண்பருக்கு உதவுவதன் மூலம் அதை ஒன்றாக நிறைவு செய்ய முடிவு செய்கிறார்கள். இந்தப் புத்தகம் குழந்தைகளுக்குப் பகிர்ந்துணர்வு, ஆதரித்தல் மற்றும் ஒருவருக்கொருவர் உதவுதல் போன்ற நேர்மறையான நட்புத் திறன்களைக் கற்பிக்கும்.
Tamil English Bilingual children's book. Perfect for kids learning English or Tamil as their second language.
What is friendship? Join three good friends as they discover what real friendship means. They start a race, but decide to finish it together, helping a friend who got in trouble. This book will teach children positive friendship skills like sharing, supporting, and helping each other.
© 2025 KidKiddos Books (Ebook): 9781525982125
Release date
Ebook: 16 July 2025
English
India