Step into an infinite world of stories
9 of 11
Non-Fiction
தனிப்பாடல்கள் என்ற தலைப்பின் கீழ் பாரதியாரின் 24 கவிதைகளை ரமணி இந்த ஒலி நூலில் அளித்திருக்கிறார்.
பாரதியார் கவிதைகளில் மிகவும் பரிச்சயமான பல வரிகள் இந்த ஒலி நூலில் காணக் கிடக்கின்றன.
"காதலினாலுயிர் தோன்றும். இங்கு
காதலினாலுயிர் வீரத்திலேறும்.
காதலினாலறிவெய்தும் இங்கு
காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்."
"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்."
"சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது
சொற்புதிது சோதி மிக்க
நவகவிதை எந்நாளும் அழியாத
மாகவிதை..."
போன்ற வரிகள் இந்தப் பகுதியில் அமைந்துள்ளன,
© 2023 Ramani Audio Books (Audiobook): 9798368997933
Release date
Audiobook: 11 May 2023
English
India