424 Ratings
4.55
Language
Tamil
Category
Personal Development
Length
3T 45min

ஆல்ஃபா தியானம் / Alpha Dhyanam

Author: நாகூர் ரூமி / Nagore Rumi Narrator: எஸ்.சுந்தரராமன் / S.Sundararaman Audiobook

ஆல்ஃபா என்பது ஓர் அறிதல் முறை. ஆச்சர்யமூட்டத்தக்க வகையில் உங்கள் இயல்புகளை மேன்மைப்படுத்தி, வாழ்வையே வண்ணமயமாக்கிவிடக்கூடிய ஒரு சிம்பிள் தியானம். முயற்சி செய்து பாருங்கள்! வியந்துபோவீர்கள்.
எப்போதெல்லாம் மனம் சோர்வடைகின்றதோ, எப்போதெல்லம் மனம் அலைபாய்கிறதோ, எப்போதெல்லாம் துன்பமும் துயரமும் உங்களை வாட்டி வதைக்கிறதோ, அப்போதெல்லாம் ஆல்ஃபாவிடம் அடைக்கலம் ஆகுங்கள்.
கோடி பணம் திரட்டிவிடலாம். அமைதியான ஒரு வாழ்க்கை சாத்தியமா என்று ஏங்குகிறவர்களா நீங்கள்? ஆல்ஃபா, அமைதியை மட்டுமல்ல. உங்கள் வாழ்வில் ஒரு நிரந்தரமான ஆனந்தத்தையும் கொண்டு சேர்க்கும்!

Meditation as a tool of time management is the essence of this audio book. Alpha is a revolutionary meditation technique, which can transform your life. It’s simple to learn and practise. The stories in this offering are original and inspiring. Read them and improve your effectiveness.

© 2007 Kizhakku Pathippagam (Audiobook) ISBN: 9788183685702

Explore more of