56 Ratings
3.8
Language
Tamil
Category
Thrillers
Length
3T 46min

Thamaraikulam

Author: Kottayam Pushpanath Narrator: Srinithya Sundar Audiobook

பற்பல ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த யூதா என்ற அதிபயங்கர பெண்பித்துபிடித்த மந்திரவாதியின் பிடியில் சிக்கும் சோபியாவின் குடும்பம், பலவித துர்சம்பவங்களை எதிர்கொள்கிறது. சோபியாவின் வீட்டில் வேலைசெய்யும் கிளாராவும் , கோவிலகத்தை சேர்ந்த உதயனும் இதை கண்டுபிடித்து அதை தடுக்க மாந்திரிக நம்பூதிரி மற்றும் பாதிரியார் காபிரியேல் உதவியை நாடுகிறார்கள். தெய்வ சக்தியினால் தீய சக்தி எவ்வாறு அழிக்கப்படுகிறது என்பதை சுவாரஸ்யமிகுந்த திகிலூட்டும் அனுபவங்களுடன் அமைந்த கதை "தாமரைக்குளம்"

© 2021 Storyside IN (Audiobook) ISBN: 9789354345180 Original title: தாமரைக் குளம் - கோட்டயம் புஷ்பநாத் Translator: Ra.Venkadasamy

Explore more of

Others also enjoyed…