பெற்று வளர்த்து ஆளாக்கும் பெற்றவர்கள் பிள்ளைகளால் சந்தோஷப்படுகிறார்களா, துக்கப்படுகிறார்களா என்பதை பாலைவனத்தில் ஒரு ரோஜா என்ற இந்நாவல் வெளிப்படுத்துகிறது.
குறையுடன் பிறந்த மகளை, சமூகத்தில் நல்லவிதமாக உருவாக்குவது எவ்வளவு கஷ்டம்.
இக்கதையின் நாயகி ‘மதுமிதா’ அத்தகையவள்.
காலங்கள் அவள் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதை பாசமும், அன்பும் கலந்து சிறந்த குடும்ப கதையாக உருவாக்கி உங்கள் முன் தவழ விட்டிருக்கிறேன்.
படித்து ரசியுங்கள்.
- பரிமளா ராஜேந்திரன்
วันเปิดตัว
อีบุ๊ก: 11 มกราคม 2564
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา