Jodi Porutham - Audio Book S.Ve. Shekher
Step into an infinite world of stories
கோபியின் மாமா தான் அவனை வளர்த்து, படிக்க வைத்து அவன் விருப்பப்படி, அமெரிக்கா அனுப்பி வைக்கிறார். மாமா செய்த உதவியை மறக்காமல் நன்றியுடன் இருக்க வேண்டுமென்று மாமன் மகளான அருக்காணியை திருமணம் செய்து கொள்கிறான். திருமணம் செய்த கையோடு அவளை அமெரிக்காவுக்கு அழைத்து செல்கிறான். ஆனால், அவனது மாமா அமெரிக்கா சென்று அருக்காணி எப்படி இருக்க போகிறாள் என்று நினைத்து வருத்தப்பட்டு தனது மகனான திருப்பதியை கூட அனுப்பி வைக்கிறான். கோபி, அருக்காணி, திருப்பதி மூவரும் அமெரிக்கா சென்று நடக்கவிருக்கும் நிகழ்வுகளை கதையை கேட்டு தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
Release date
Audiobook: 21 December 2022
English
India