Indhiya Manaivi Devibala
Step into an infinite world of stories
Fiction
தமிழகத்தின் இராமநாதபுரத்தில் பிறந்து இன்று அனைவரது மனதிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், இவர் இந்திய விண்வெளி ஆய்வில் இந்தியர்களின் நிலையினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியவர். இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வாழ்கை வரலாறு பற்றி இந்த பதிவில் நாம் படித்தறியலாமா?
Release date
Ebook: 27 June 2022
English
India