Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036

Uyirgalidathu Anbu Vendum!

Language
Tamil
Format
Category

Fiction

வித்யா என்னும் அந்தச் சிறுமியின் ஒரு கால் சூப்பையாகிப் போனதில் விந்தி விந்தி நடக்கும் பிறவியாகிப் போனாள். ஒரு நாள் பள்ளியிலிருந்து வீடு திரும்புகையில் சாக்கடையில் ரத்தக் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு குட்டி நாயை எடுத்து வந்து குளிப்பாட்டி வயிற்றுக்கு உணவளிக்கிறாள். அது உயிர் பிழைத்து வளர்கின்றது. காலில் அடிபட்டு விட்ட காரணத்தினால், அதுவும் விந்தி விந்தி நடக்கின்றது.

ஊனமுற்ற நாயாய் இருந்த போதிலும் அறிவில் சிறந்து விளங்கி ஒரு பெரிய மனிதரின் உயிரைக் காப்பாற்றுகிறது, வித்யாவின் தாயை ஒரு காமுகனிடமிருந்து காக்கின்றது.

பள்ளிக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த பாமை காவல்துறை மோப்ப நாய்கள் கண்டுபிடிக்க முடியாத நிலையில், ஊனமுற்ற நாய் அதைக் கண்டு பிடித்து வாயால் கவ்விச் செல்கின்றது.

அந்த பாம் வெடித்ததா?...அந்த நாய் இறந்து போனதா?...உயிர் பிழைத்ததா?

நாவலின் முடிவு நெகிழச்சியூட்டும் நிகழ்வு.

Release date

Ebook: 5 February 2020

Others also enjoyed ...

  1. Aravinthin Arputha Thiyagam K.S. Chandrasekaran
  2. Thanga Thamarai Part 2 Thamizhthenee
  3. Anbenum Ragasiyam Mukil Dinakaran
  4. Sikaram Silandhikkum Ettum Andal Priyadarshini
  5. T.J.R.vin Ezhuthum Thesiya Unarvum Vittal Rao
  6. Thappithu Vidu... Kanmani! Maheshwaran
  7. Imsaigal Anuradha Ramanan
  8. Indiya Samudhaya Varalatril Penmai Rajam Krishnan
  9. Veera Sudhandhiram! Maharishi
  10. Vazhkkai Maalan
  11. Anaikka... Anaikka... Punithan
  12. Kaividuveno Kanmaniye! Thoorika Saravanan
  13. Mannin Mathagu Latha Mukundan
  14. En Uyir Neethane Un Uyir Naanthane Lakshmi Rajarathnam
  15. Arinthum Ariyamalum Gnani
  16. Vannam Konda Vennilavey Sudha Sadasivam
  17. Un Tholhalil Sayveno... Sudha Sadasivam
  18. Chinna Vizhi Parvaiyiley Ananthasairam Rangarajan
  19. Ther Kondu Vandhaval GA Prabha
  20. Maaya Pon Maan Kanchana Jeyathilagar
  21. Alamarathu Kiligal Kanchana Jeyathilagar
  22. Jathigal Illaiyadi Papa Hamsa Dhanagopal
  23. En Nandhavanathu Poo Chitra.G
  24. Nenjam Yekkathil Thavikkuthu Maheshwaran
  25. Marakka Mudiyavillai...! - Part 1 Maheshwaran
  26. Uravai Thedum Paravai Anuradha Ramanan
  27. Ettatha Kilaigal Vaasanthi
  28. Sundara Kanavugal S. Kumar
  29. Penn Ondru Kandaen Bombay Kannan
  30. Kalyana Raagam Latha Mukundan
  31. Kizhaviyin Thanthiram Ki.Va.Jagannathan
  32. Manathellam Margazhi Latha Mukundan
  33. Neethikku Kaigal Neelam Lakshmi
  34. Paattudai Thalaivi Lakshmi Rajarathnam
  35. Aranmanai Kiliyum Kollywood Directorum!! Bhama Gopalan
  36. Kaatrodu Kaatraga G. Shyamala Gopu
  37. Mathura Nila Lakshmi Rajarathnam
  38. Uyir Painkili Vidya Subramaniam
  39. Neeyum Naanum Ondru Than Parimala Rajendran
  40. Poovizhi Vaasalile! Mukil Dinakaran
  41. Pagal Nera Nila Indhumathi
  42. அறிஞன் வெள்ளியங்காட்டான்
  43. Kaarana Pookkal Devibala