Step into an infinite world of stories
Fiction
எனதருமை வாசகனுக்கு, வணக்கங்கள்.
மாதா
பிதா
குரு
தெய்வம்
என்றுதான் நம் முன்னோர்கள் வரிசைப்படுத்தி இருக்கிறார்கள். அன்பென்பது அம்மாவுக்கு மட்டும் சொந்தமானது என்றும், அப்பாவின் கடமை என்பது நல்ல அறிவை கொடுப்பது என்பது நாம் அறிந்த முன்மொழிகள்.
இந்த உலகம் விசித்திரமானது அம்மாவுக்கு அடுத்தபடியாகத்தான் அப்பாவின் அன்புகள் எப்பொழுதும் வரிசைப் படுத்தப்படுகிறது.
எல்லோருக்கும் தங்களது முதல் ஹீரோ அப்பாதான்.
அவரவர்களது சூப்பர் ஹீரோ அவர்களது மகனுக்கோ மகளுக்கோ செய்த
சில தியாகங்கள்,
சில குறிப்புகள்,
சில கண்ணீர்கள்,
சில அவமான மறைப்புகள்,
சில புன்னகைகள்,
நாம் மறந்து போன அல்லது செய்ய தவறிய நன்றி கடன் போன்ற
சில நினைவலைகளின் தொகுப்புகளாக இந்த "அன்புள்ள அப்பாவிற்கு" கவிதை படைப்பு தங்களின் பார்வைக்கு.
என்றும் அன்புடன்
பரமகுரு கந்தசாமி
Release date
Ebook: 10 December 2020
English
India