Athisaya Raagam Lakshmi
Step into an infinite world of stories
மஞ்சுளா ஏழை குடும்பத்தில் பிறந்து பல இன்னல்களையும் பல கஷ்டங்களையும் அடைந்தவள். பின் பணக்கார மாளிகை வீட்டிற்கு வேலைக்காக செல்கிறாள். கிரிதரன் அம்மாளிகையின் எஜமானரின் புதல்வன். கிரிதரனுக்கு மஞ்சுளாவின்மேல் காதல் ஏற்படுகிறது. அம்மாளிகையின் எஜமானி சௌமினி, பொறாமையும் பேராசையும் கொண்டவள். சௌமினியால் அந்த அரக்கு மாளிகைக்கு நடந்தது என்ன? இருவரின் காதல் கைக்கூடியதா? இல்லையா? என்பதை வாசித்து தெரிந்துகொள்வோம் வாருங்கள்...!
Release date
Ebook: 6 March 2025
Tags
English
India