Meendum Penn Manam Lakshmi
Step into an infinite world of stories
மாதங்கி தன் பெரியம்மாவின் வீட்டில் வளர்ந்து வருகிறாள். பெரியம்மா பெண் ஜெயந்தியின் கழுத்தில் விழுந்த மணமாலை, அவள் காதலனுடன் காணாமல் போனதால் மாதங்கி கழுத்தில் விழுந்துவிட நேரிடுகின்றது. கைப்பிடித்த கணவன் ஹர்ஷனால் கண்கலங்க வைக்கப்படும் மாதங்கி பெங்களூர் செல்கின்றாள். அதனால் அவளின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? பின்னர் ஹர்ஷன், தனது தவறை உணர்ந்து கொள்கிறானா? இல்லையா? என்பதையும் வாசித்து அறிந்து கொள்வோம் வாருங்கள்…!
Release date
Ebook: 6 March 2025
Tags
English
India