Mandhira Muzhakkam Kottayam Pushpanath
Step into an infinite world of stories
இது ஒரு ஆன்மீக த்ரில்லர் கதை. சப்த கன்னியர் மற்றும் ஸ்ரீ லலிதாம்பிகையின் அவதாரமான பாலா திரிபுரசுந்தரி பற்றியும் விரிவாகச் சொல்லியிருக்கிறேன்.
ஆன்மிகப் பின்னணியில் இன்றைய மற்றும் பழங்காலப் பின்னணியில் ஒரு த்ரில்லராகக் கதையைப் புனைந்திருக்கிறேன். அநியாயம் நடக்கும் போது பெண்மை என்ற பெரும் சக்தி வீறு கொண்டு எழுவது நிச்சயம். ஸஸ்பென்ஸ் இறுதி வரை காக்கப்படுகிற இந்தக் கதையைப் படித்து இரசியுங்கள்.
Release date
Ebook: 24 April 2023
English
India