Vivekum 41 Nimishangalum Rajeshkumar
இது ஒரு பயோமெடிக்கல் கிரைம் திரில்லர். இன்றைக்கு செயற்கை கருத்தரிப்பு நிலையங்கள் எக்கச்சக்கமாக நாட்டில் பெருகி இருக்கின்றன. அந்த கருத்தரிப்பு நிலையங்களில் எதுமாதிரியான குற்றவியல் சம்பவங்கள் நடக்கின்றன என்பதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது தான் இந்த கதை. இந்தக் கதையில் வரும் நாயகியை எதுமாதிரியான சோதனைகள் நேர்கின்றன என்பதையும் அதிலிருந்து அவர் எப்படி விடுபடுகிறார் என்பதுமே இந்தக் கதையின் அடிப்படை கருவாகும் .
Release date
Audiobook: 12 January 2021