Journey of U.Muthuramalinga Devar G.Gnanasambandan
Step into an infinite world of stories
4.6
Biographies
Mr.G.Gnanasambandan describes the Biography of Thirumuruga Kirupanandha Variyar. He was a Murugan devotee who helped rebuild and complete the works on many of the temples across the state.
தமிழ் இலக்கியம் மற்றும் இந்து சமய ஆன்மிகச் சொற்பொழிவில் தனக்கென தனிப் பெயரை ஏற்படுத்திக் கொண்ட மிகச் சிறந்த சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியார். இவர் சொற்பொழிவைக் கேட்க எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். எந்தச் சொற்பொழிவாக இருந்தாலும் அதில் நகைச்சுவை கலந்து, மகிழ்ச்சியைச் சேர்த்து வழங்கும் தனித்திறன் அவருக்குண்டு.கிருபானந்த வாரியாரின் வாழ்க்கையை பேராசிரியர் முனைவர் கு ஞானசம்பந்தன் விரிவாக விவரிக்கிறார்.
Release date
Audiobook: 9 October 2021
English
India