Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
முத்தத்தை கருப்பொருளாக வைத்து ஒரு முழுநீள கவிதைப் புத்தகமாய் இந்த தேவதையின் முத்தம் நூல் உருவாகியுள்ளது. காதலிப்பவர்கள் அவசியம் தங்கள் இணைக்கு பரிசளிக்க வேண்டிய நூலாகவும் இது இருக்கும்.
திருமணங்கள் இன்று ஒரு சம்பிரதாய சடங்காகிவிட்டது. அதில் இணையும் இணையர்களோ அன்பின்றி குறுகிய காலத்திலேயே விவாகரத்து வாங்கி பிரிகிறார்கள். மேலும், இணைந்திருக்கும் ஜோடிகளும் குழந்தை பேரின்றி கருத்தரிப்பு மையங்களில் பல லட்சங்களை செலவு செய்து ஒற்றைக் குழந்தைக்காய் வருடக் கணக்கில் தவம் இருக்கின்றனர். இன்னொரு பக்கம் காதலின் உள்ளார்ந்த அன்பை உணராதவர்களால் பெருகிவரும் பாலியல் சார்ந்த குற்றங்கள்...
இப்படி, ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கை சூழலில் அகப்பட்டிருக்கும் இந்த சமூகத்தின் இறுக்கத்தை தளர்த்தி அவர்களிடம் அன்பையும், காதலையும் விதைப்பதே இக்கவிதைகளின் நோக்கம். வாசித்துப் பாருங்கள்... உங்களின் அன்பும், காதலும் பெருகும்.
Release date
Ebook: 7 July 2023
English
India