Amuthey, Vazhikaattu! Ponmudi Subbaiyan
Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
அன்பு உயிர் பண்பாய்...
காதல் இணைச் செரிவாய்...
கவிதை வார்த்தை லாவகமாய்...
வறுமை வெகுளி உழைப்பாய்...
அறம் பொதுபுத்தி சுயநலமாய்...
ஆஸ்தி அனுபவிக்க பயந்ததாக...
அதிகாரம் பலவீனத் துடுக்காய்...
மரணம் செறுக்கின் அமைதியாய்...
அத்தனை மீதும் வினை புரியும் வஞ்சம், பொறாமை, துரோகமும், குரோதமும், பழிவாங்கல்... என பண்பாட்டு ஒவ்வாமையை நம்மில் விதைத்தது எது? ..அதேதான்?!
Release date
Ebook: 24 April 2023
English
India