Kaalam Thaandum Kaadhal Thoothuvan P. Sathiyamohan
Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
நடப்புலகில் காணும் தீமைகள், நலிவுகள், ஊழல்கள் நீங்க வேண்டும்! அறம் நிலைநாட்டப்பட வேண்டும். பொறுப்பான கவிதையின் நோக்கம் இதுவாகத்தான் இருக்க வேண்டும். “எண்ணான்கு நல்லறங்கள் இயன்ற திருநாட்டில் புண்ணாக்கு விற்றாலும் புழுதி கலப்படமா? விண்ணார்ந்த கோபுரத்தின் வெட்டவெளிக் கீழிருந்தே அண்ணாந்து கைதொழுதேன்! அமுதே வழிகாட்டு” என்பதான கவிதையின் கோரிக்கை தெய்வத்திற்கு மட்டுமன்று! சமூகத்திற்கும் விடப்பட்டதுதான்! நலிவுகள் நீங்கி நல்லறம் தழைக்கட்டும்!
Release date
Ebook: 7 September 2023
English
India