Ini Oru Piriva Anuradha Ramanan
Step into an infinite world of stories
ஹரிராம், சத்யாவைக் காதலித்து கரம் பிடிக்கிறான். ஆடம்பரத் தோரனையில் திழைத்த ஹரிராமின் அம்மாவிற்கு இந்த கல்யாணம் பிடிக்காமல் போகிறது. சில நாட்களில் ஹரிராமிற்கு குழந்தை பிறக்கிறது. சத்யாவின் சிறு வயதில் ஏற்ப்பட்ட காதலினால் அவளுடைய வாழ்வில் எவ்விதமான பிரச்சினைகளை சந்திக்கிறாள்.
ஹரிராமிற்கு வேறொரு பெண்ணுடன் திருமணமாகிறது. சில வருடம் கழித்து அவனுடைய நிலை தடுமாறுகிறது.
குழந்தையை பிரிந்த ஒரு தாயின் அவல நிலையையும், ஹரிராமின் மனத்தடுமாற்றத்தையும், சத்யாவின் இறுதி முடிவையும் காண்போம் கதையில்...
Release date
Ebook: 5 May 2021
English
India