Bharath Irukka Bayam Yen? Pattukottai Prabakar
தன் தங்கை ரமாவின் காதல் தெரியாமல் ரஞ்சித், தன் நண்பன் வாசுதேவை ரமாவுக்கு திருமணம் முடிக்க நினைக்கிறான். யாருடன் ரமாவின் திருமணம் காதலன் ஜீவாவுடனா? இல்லை வாசுதேவுடனா? தொழில் போட்டி காரணமாக தனியாக செல்லும் ரஞ்சித்திற்கு என்ன நிகழ்ந்தது? பரத், சுசீலாவுடன் நாமும் விடையை தோடுவோம்…
Release date
Ebook: 29 November 2022