Enavey Yecharithean! Pattukottai Prabakar
லாரன்ஸ் என்பவன் தனியார் கம்பெனியில் பணிபுரிபவன். இவனின் மனநிலை பாதிக்கப்பட காரணம் என்ன? லாரன்ஸ் மற்றும் கார்த்திகேயனுக்கும் உள்ள தொடர்பு என்ன? கார்த்திகேயன் ஏன் பிணமாக கண்டறியப்பட்டான்? இது விபத்தா? அல்லது கொலையா? இப்படி பல திருப்பங்களை உள்ளடக்கிய ப்ளீஸ்... பரத்தை வாசித்து அறிவோம்...
Release date
Ebook: 13 September 2022