Step into an infinite world of stories
Fiction
மகிழ்ச்சி எங்கே தொடங்குகிறது என்று ஆராய்ந்தால் அது மனம் விட்டு சிரிப்பதில்தான் இருக்கிறது என்பதை உணர்வீர்கள். கவலைகளை மறந்து மனம் விட்டு சிரிக்கும்போது ஆயுள் கூடுகிறது. நோய் குறைகிறது. சிரிப்பே மாமருந்தாகிறது. சிரிப்பென்பது மனிதனுக்கு மட்டுமே கிடைத்த வரம்.
வேலைப்பளு, குடும்பச் சிக்கல், காதல் தோல்வி, மன அழுத்தம் என எத்தனையோ அன்றாட பிரச்சனைகள் நம்மை சிரிக்க விடாமல் செய்கின்றன. அவற்றில் இருந்து விடுபட்டு வெளியே வர சிரிக்க வேண்டியது அவசியமாகிறது. உங்களை சிரிக்க வைப்பதற்காகவே எழுதப்பட்ட இந்த ஜோக்குகளை ரசித்து படியுங்கள். நீங்கள் வாய்விட்டு சிரிக்கும்போது உங்களின் பல்செட் கீழே விழுந்தாலும் பரவாயில்லை. பொக்கை வாயின் அழகையும் ரசியுங்கள். அறுசுவையோடு, நகைச்சுவையையும் சேர்த்து வாழ்வை கொண்டாடுங்கள்!
Release date
Ebook: 26 March 2024
English
India