Ennodu Ore Iravu Rajendrakumar
Step into an infinite world of stories
Fiction
மாஜி எம்.பி சண்முகவடிவேலன், முந்திரிப் பருப்பு கடத்தல் விவகாரத்தில் அவருடைய மகளான நித்யா பிணை கைதியாக மாட்டிக்கொள்கிறாள். நித்யாவும், அவள் காதலன் சுரேஷும் வழக்கம்போல் சந்திக்கும் ஆற்றங்கரையில் நடக்கிறது அந்த பயங்கரம். எதிர்பாராத விதமாக நீர்மூழ்கிக் கப்பலில் மூழ்கிப் போகிறாள் நித்யா. அவளைக் காப்பாற்ற சண்முகவடிவேலன், சுரேஷ், சுரேஷின் தந்தையான சுப்ரமணியம் எடுக்கும் முயற்சிகள் என்ன? இவர்களின் முயற்சியில் நித்யா காப்பாற்றப்பட்டாளா? அப்படி என்ன இருக்கிறது அந்த முந்திரிப் பருப்பில் வியாபாரத்தில்? அதற்காக நடக்கும் திட்டங்கள் என்ன? இறுதியில் கடத்தல் கும்பலை கைது செய்தார்களா? வெள்ளந்தியான மனிதர்களின் வேடிக்கை தனமான உரையாடல்களை வாசித்து தெரிந்துக் கொள்ளலாம்...
Release date
Ebook: 1 June 2022
English
India