Nilavum Penthaan Anuradha Ramanan
Step into an infinite world of stories
மழலைக்காக உழைத்த கால்கள், முதுமையில் தள்ளாடி அரவணைக்க ஆளின்றி உறவினர் இடையே மதிப்பின்றி அலட்சியப் பார்வையும் வறண்ட முள்ளாய் குத்தும் மொழிகளும், உடல் தளர்வோடு உள்ளமும் தளர்ந்து உழைத்த நாட்களை அசை போட்டு உதவிக்கரம் கேட்டு, ஒருவேளை கஞ்சிக்காகவும், வராத மரணத்திற்காகவும் ஏங்கித் தவிக்கும் முதுமையின் நிலையில் காலத்தின் சுமைதாங்கியாய் வாழும் செல்லத்தின் வாழ்க்கையை இக்கதையில் வாசிப்போம்.
Release date
Ebook: 5 January 2022
English
India