Mahendranin Kathambam Dr. Suba. Mahendran
Step into an infinite world of stories
Fiction
சித்தர்கள் காலத்திலிருந்து பல மருந்துகள் காட்டு செடிகளில், அடர்ந்த மரங்களில் இருந்து எடுக்கப்பட்டது. சித்தர்ர்களுடைய பாடல்களிலும் எழுத்துக்களிலும் இதைக்காண முடிகிறது. இதையே நாம் கொரோனாவுக்கு ஒரு மருந்து கண்டு பிடிக்க ஏன் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்று கேள்வியோடு ஆரம்பித்த புதிர். ஒரு செடியில் மருந்தைக்கண்டு அதை திருடி விற்பதற்காக இரண்டு கூட்டங்கள். அவர்கள் வெற்றி கண்டார்களா? என்பதை இந்த புத்தகத்தில் விவரித்துள்ளார்.
Release date
Ebook: 19 March 2025
Tags
English
India