Ula Vara Oru Ulagam Vaasanthi
Step into an infinite world of stories
Fiction
தமிழ் சினிமா பாடல்களின் தரம் குறைந்திருப்பது பற்றி இடித்துரைக்கிறது 'கண்ணதாசன் மன்னிக்க'. ஒரு எழுத்தாளனுக்கும் ஒரு வாசகிக்கும் முகிழ்க்கும் பிளாட்டோனிக் காதலை வர்ணிக்கிறது 'ப்ரியதோழமைக்கு'. ஒரு பிக்பாக்கெட் ஆசாமிக்கு தமிழகத்தில் மணிமண்டபம் எழுப்பப்படும் அவலத்தை அழுதுகொண்டே சொல்கிறது 'மணிமண்டபம்'. நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டம் கிராமத்து மக்களை எப்படி சோம்பேறி ஆக்குகிறது என காதோரம் கிசுகிசுக்கிறது 'சும்மா கிடப்பதே மேல்'.சொன்னவை சாம்பிள். மீதி இருக்கும் அத்தனை கதைகளுக்குள்ளும் ஒரு புதிய செய்தி ஒளிந்திருக்கிறது. மொத்தத்தில் நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய தொகுப்பு-'கண்ணதாசன் மன்னிக்க'.
Release date
Ebook: 19 March 2025
Tags
English
India