Meendum Sankarlal Lena Tamilvanan
Step into an infinite world of stories
Crime
சீன இளம்பெண்கள் கடத்தல் கும்பலில் ஈடுபட்டு, பல இடங்களில் தங்கக் கட்டிகளை கொள்ளையடித்து கொண்டிருந்தனர். அந்த கும்பல்கள் இந்தியாவிற்குள் நுழைந்தும் பல கொள்ளைகளில் முயற்சித்த போது, அவர்களின் சதி திட்டத்தினை முறியடிப்பதற்கு விமானத்தின் மூலம் பல இடங்களுக்கு பயணம் செய்து, பல இன்னல்களை சந்தித்து அதை முறியடிக்கின்ற அந்த கறுப்புக் கண்ணாடியன் யார்? அந்தப் ஃபிலிம் ரோலில் என்ன இருந்தது? அதை எப்படி கைப்பற்றினான். அவனுக்கு உதவிய அந்த இளம்பெண் யார்? அந்த ஃபிலிம்மில் என்ன இரகசியம் இருந்தது? என்பதை சி.ஐ.டி.,009 வாசித்து அறிந்து கொள்வோம்.
Release date
Ebook: 12 April 2025
English
India