Pogathey Vara Mattai Pattukottai Prabakar
Step into an infinite world of stories
அரசியல்வாதியான இளமாறன் உதயா என்ற பெண்ணை விரும்பி திருமணம் செய்து கொள்கிறான். சத்யா ஒரு பத்திரிகைக்காரன். ஒருநாள் இளமாறன் திடீரென்று தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வருகிறது. இது கொலையா? தற்கொலையா? இவர்களில் யார் அந்த மன்னிக்க முடியாத குற்றத்தை செய்கிறார்கள் என்று வாசிக்கலாம் வாங்க...
Release date
Ebook: 7 July 2022
English
India