4
Short stories
கண்ணாடி கோணங்கள் - வெவ்வேறு நான்கு பெண்கள், அவர்களின் கதைகள் எனப் பெண் மனதின் உணர்வுகளைப் பேசும் சிறுகதைத் தொகுப்பு இது.
தந்தையை இழந்து வாடும் வீட்டில் தனக்கான சொத்துக்களுக்காகப் போராடும் சுமதி, வயது முதிர்ந்த காலத்தில் வெடுக்கென்று தன் ஆற்றாமையைக் கொட்டி விடும் வாசுகி, கடமைகளின் பரபரப்பும் அலுப்புமாக ஓய்வெனும் நிழலுக்கு ஏங்கி தவிக்கும் சுமித்ரா, பிள்ளைகளின் வளர்ச்சியைக் கண்டு பூரித்துப் பெருமிதம் கொண்டாலும் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் வெகுண்டு போகிற ஆச்சி என இப்பெண்களின் மனதுக்குள் நிகழும் போராட்டங்களை, உணர்வுகளை இச்சிறுகதைகளின் வாயிலாக வாசித்து அறியுங்கள்.
Release date
Ebook: 15 May 2021

Step into an infinite world of stories
Overall rating based on 2 ratings
Download the app to join the conversation and add reviews.
Showing 1 of 2
radika
24 Jun 2023
Excellent
English
India