Nerungivaa Nenjamey… Infaa Alocious
தலைப்பே கதை சொல்லும் .. ஆம். ஒரு கைம்பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் சோகமும் சுகமும் உங்களை கதையோடு பயணிக்க வைக்கும். இறுதியில் ஏற்படும் சுபம் என்ற வார்த்தைக்காக கதை முழுவதும் பெரும் போராட்ட களமாகவே இருக்கும்.
Release date
Ebook: 30 September 2020