Nindru Olirum Sudargal Ushadeepan
Step into an infinite world of stories
Fantasy & SciFi
சினிமாவுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி, தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து, ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடிப்பது என்பது சாதாரண ஒன்றல்ல; ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுப்பதுபோல மிகவும் கடினமானதொன்று.
உதாரணமாக... தமிழ்த் திரையுலகில் எல்லா நடிகைகளும் அறிமுகமான கதாநாயகி அந்தஸ்தை காணாமல் தக்க வைத்துக்கொள்வதில்லை. அறிமுகமான முதல் படத்தோடயே போனவர்கள்தான் பலருண்டு. ஒருசிலரே வெற்றிநடை போடுகின்றனர். அவ்வாறு வெற்றி நடைபோட்ட சிலரை நேரில் சந்தித்து, அவர்களது அனுபவங்களை 'கதாநாயகிகளின் கதை'யாக தொகுத்து வழங்கியிருக்கிறார் சபீதா ஜோசப்.
Release date
Ebook: 29 November 2022
English
India