Mothers Touch! Devibala
Step into an infinite world of stories
Fiction
கமலம் தன் மூத்த மகள் ரேணுவின் திருமணம் குறித்த கவலையில் இருக்கும் பொழுது ரேணுவின் வாழ்க்கையில் வருகிறான் செந்தில். ரேணுவின் மனதை மட்டுமல்லாமல் கமலத்தின் குடும்பத்தினர் அனைவர் மனதையும் கவரும் செந்திலுக்கு குழந்தைப்பேறு தாமதமாகிறது. ரேணு கருவுறுகிறாள். அப்போது நடக்கிறது அந்த விபத்து.
நேர்மறை எண்ணங்களும் தூய்மையான காதலும் பாசமும் நிறைந்திருக்கும் விரைவில் விடியும் நிச்சயம் கவரும் படிப்போர் இதயம்.
Release date
Ebook: 12 August 2021
English
India