Malai Nerathu Mayakkam... Muthulakshmi Raghavan
விசாலி தனது தந்தை மற்றும் அண்ணன் அண்ணியுடன் வாழ்ந்து வந்தாள். வங்கியில் வேலைக்குச் சேர்ந்து தன் குடும்பத்தை கவனிக்கிறாள்.
வங்கியின் மேலாளரான, பிரசாந்த் உமாவை திருமணம் செய்து உஷா என்ற அழகிய பெண் குழந்தை பிறக்கிறது. சந்தோஷம் நிறைந்த இவர்களது வாழ்வில் ஏற்பட்ட திடீர் மாற்றம் என்ன? உஷாவிற்காக பிரசாந்த் எடுக்கும் முடிவு என்ன? பிரசாந்த் விசாலி இணைந்தார்களா? கனவில் வந்தவளை தேடி…
Release date
Ebook: 8 March 2022