En Birundhavanam A. Rajeshwari
Step into an infinite world of stories
இரவும் பகலும் உன் உருவம்: இளமையுடனும், அழகுடனும் தேவதையாக வலம்வரும் பாடகி அதிதி. ஊர், பெயர் தெரியாதவனிடம் எவ்வாறு காதல் வயப்பட்டார்? தன் சுயநலத்துக்காகவும்,கௌரவத்திற்காகவும் ஆதர்ஷை தன் மருமகனாக ஏற்றுக்கொள்ளத் துடிக்கும் கோகுல கண்ணன் ஆசை நிறைவேறியதா? இரவும் பகலும் அவனையே நினைத்து வாடும் அதிதியின் காதல் கைகூடியதா?வாசிப்போம் இனிமையான காதல் கதையை...
Release date
Ebook: 20 July 2022
English
India