Sudum Nilavugal Sankari Appan
Step into an infinite world of stories
Thrillers
வழக்கமாக என்னுடைய கதைகள் குடும்ப உறவுகளை... உணர்வுகளை... சுற்றி வருபவை. அவற்றிலிருந்து சற்று மாறுபட்டு... துப்பறியும் பிரிவில் எழுதியது தான் இக்கதை தொகுப்பு. எனது தந்தை காவல்துறையில் பணியாற்றியதால் அவர் கண்டுபிடித்த சில கேஸ்கள் எனக்கு ஒரு உந்துதல்... “ஆளரவம்”... “தடயம்” போன்றவை என் தந்தை கண்டுபிடித்த கேஸ்களின் கற்பனை கலந்த வடிவம்... “பிணவறை” உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. “யார் நீ” என்ற பெயரில் குமுதம் சினேகிதியின் சிறுகதை போட்டியில் வென்ற கதையின் நீடிக்கப்பட்ட வடிவம் தான் “கொல்லாதே விட்டு விடு” என்ற மற்றவை வழக்கம்போல் கற்பனை கலந்த கதை வடிவங்கள். இவற்றில் “கொன்று விடு” ஒரு வித்தியாசமான குறுந்தொடர்.
Release date
Ebook: 30 August 2025
English
India