Kooramal Sanyasam Lakshmi
Step into an infinite world of stories
இக்கதையில் வரும் தேவநாதன் சமுதாயத்தின் முன் உயர்ந்த பண்பாளர், கொடைவள்ளல், இரக்க குணம் படைத்தவர். ஆனால் உண்மையில், பிறரைத் துன்புறுத்தி மகிழும் மனம் படைத்த வேடதாரி. இந்த வேடதாரியிடம் சிக்கிய பச்சைக்கிளியாக வளர்ப்பு மகள் தமையந்தியின் நிலை என்ன? பச்சைக்கிளி கூண்டுக்குள் இருந்து விடுபட்டதா? பல திருப்பங்களுடன் கூடிய இக்கதையினை வாசித்தறிவோம் வாருங்கள்...
Release date
Ebook: 24 April 2023
English
India