Kuttravali Vaasanthi
Step into an infinite world of stories
Fiction
இது நவீன - விளம்பர யுகம். இன்றைய பொருளாதார மற்றும் குடும்ப சூழ்நிலையில் பணம் அதிக தேவையாக இருக்கிறது. எனவே, பெண்களும் வேலைக்குப் போவது மிக அவசியமாகிறது.
பணத்தைச் சம்பாதிக்க விளம்பர உலகத்துக்குள் நுழையும் ஒரு பெண் படும் பாடு, அங்கு அவள் சந்திக்கும் பிரச்சினை ஆகியவற்றை அழுத்தமாக, 'கிரைம்' கலந்து, திகிலுடன் வித்தியாசமாக சொல்லப்போகும் புதினம் இது.
Release date
Ebook: 3 January 2020
English
India