Thappu Thaalangal Devibala
Step into an infinite world of stories
பெஞ்சமின் - எஸ்தர் இவர்களுக்கு பிறந்த குழந்தைகள் லீசா மற்றும் ஜான். பெஞ்சமின் - டோதரியின் உறவு என்ன? சாத்தான் குழந்தை, பெஞ்சமின் குடும்பத்தையும், உலகத்தையும் அழிக்கக் காரணம் என்ன? சாத்தானை அழிக்கக் கூடிய மூன்று சிலுவைகள் கிடைத்ததா? யார் இந்த ஜூலி? ஜூலியால் நிகழ்ந்த திருப்பம் என்ன? இதனால் பெஞ்சமின் வாழ்க்கையில் கதவுக்கு இருபுறமும் சொர்க்கமாக இருந்ததா? அல்லது நரகமாக இருந்ததா? வாங்க சொர்க்கத்தைத் தேடி...
Release date
Ebook: 1 June 2022
English
India