Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036

M.P.Nirmal – Oru Thani Mara Thoppu

1 Ratings

5

Language
Tamil
Format
Category

Biographies

ஒரு சராசரி பி.காம்., பட்டம், ஐ.ஓ.பியில் கிளார்க் வேலை, ஹாங்காங்கிளையில் பணி, தேனாம்பேட்டைக்கு மாற்றல், புதுமையான சிந்தனைகள், எக்ஸ்னோராவின் தோற்றம், வளர்ச்சி, வங்கியின் தலைமை அலுவலகத்தில் தலைமை பி.ஆர்.ஓ.வரை உயர்ந்து பின்னர் ராஜினாமா, எக்ஸ்னோரா கிளை விரிப்பு என்று என் வாழ்க்கையில் காட்சிகள் மாறிக்கொண்டே இருந்தன.

ஆனாலும் என் வாழ்க்கையின் சில அம்சங்கள் வித்தியாசமானவை என்பதை நான் உணர்ந்தே இருக்கிறேன். மற்றவர்களுக்குக் கிடைக்காத சில அனுபவங்கள் எனக்குக் கிடைத்தன என்பது மறுக்க முடியாத உண்மை.

என் வாழ்க்கையில் ரகசியம் ஏதுமில்லை அது ஒரு திறந்த புத்தகம். இதோ உங்கள் கையில் இப்போது என்னுடைய வாழ்க்கை வரலாறு. இந்தப் புத்தகத்தையும் திறந்து படியுங்கள்.

Release date

Ebook: 22 November 2021

Others also enjoyed ...