Step into an infinite world of stories
4.7
Biographies
ஒரு ஃபோர்ட் வாங்குங்கள், மீதியைச் சேமியுங்கள் என்று எழுதப்பட்டிருந்த தன் நிறுவனத்துக்கான விளம்பர வாசகம் ஹென்றி ஃபோர்டுக்குத் திருப்தி தரவில்லை. தன் மேஜையிலிருந்த பென்சிலை எடுத்தார். ஒரே ஒரு சொல்லை மாற்றினார். ஒரு ஃபோர்ட் வாங்குங்கள். மீதியைச் செலவழியுங்கள். அவருக்கு மக்கள் மனம் தெரியும். அவர்களது தேவைகள் புரியும். வெகு அநாயாசமாகத் தம் தொழிலின் உச்சத்தைத் தொட்டவர் அவர். ஒரு காலத்தில் கார் என்றாலே ஃபோர்ட் என்கிற நிலைமைதான் அமெரிக்காவில் இருந்தது. உலகில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகளிலும் அதுவேதான் நிலைமை. சரித்திரச் சாலையில் ஃபோர்ட் பதித்த அளவுக்கு, சாதனை டயர்த் தடங்களை வேறு யாராலும் பதித்திருக்க முடியாது. அவர் வெறும் கார் கம்பெனி முதலாளி இல்லை. ஒரு 'கார்'காலக் கதாநாயகன். ஃபோர்டின் வாழ்க்கை, அவரது கண்டு பிடிப்பைப் போலவே வேகமும் விறுவிறுப்பும் சொகுசும் நிரம்பியது. கற்றுக்கொள்ள சில பாடங்களையும் உள்ளடக்கியது.
Henry Ford introduced assembly line manufacturing to the world. His little booklet on inventory management - on what is today known as Just-in-Time management - is the bible that has made Japanese car manufacturers the most efficient in the world. Henry Ford reached the very pinnacle of his field in a lifetime of enterprise and action. The name of Ford was synonymous with cars for a long time in America. This audiobook presents a fascinating account of the life and times of this extraordinary individual.
© 2007 Kizhakku Pathippagam (Audiobook): 9788183685153
Release date
Audiobook: 18 October 2007
English
India