Kattazhagu Rajyam Rishaban
Step into an infinite world of stories
தன் அத்தையின் மகனான சந்துருவிற்காக காத்திருந்தாள் வசந்தா. ஆனால் அவன், தன் குடும்ப சுமையையும், தன் தந்தை விட்டுச் சென்ற கடனையும் காரணம்காட்டி திருமணம் செய்ய பல வருடங்கள் ஆகும் என்று நிராகரிக்கின்றான். இம்முடிவினால் வசந்தாவின் நிலை என்ன? அவள் சந்துருவை மறந்து வேறு திருமணம் செய்து கொண்டாளா? பார்ப்போம்…
Release date
Ebook: 15 December 2023
English
India