Kaadhal Enbathu... Vidya Subramaniam
Step into an infinite world of stories
தாரணியை தான் பெற்ற மகளாக வளர்க்கும் அக்கா மாலினி. தன்னுடைய அக்கா மாலினி மற்றும் தன் அன்பு கணவன் ராஜேஷ் இருவரின் மறைவு. இந்த இரண்டு பெருந்துயரங்களை தாரணி எப்படி ஒப்புக் கொண்டாள்? இவர்கள் இருவரும் தாரணிக்காக விட்டுச் சென்ற பொக்கிஷம் என்ன? அந்த பொக்கிஷத்திற்காக தாரணி அனுபவித்த இன்னல்கள் என்ன? தாரணி தன் அன்பு கணவரின் மறைவிற்குப்பின் இன்னொரு வாழ்க்கையை ஏற்றுக் கொண்டாளா? இவளின் இன்னல்களையும், இவளின் முடிவையும் வாசித்து தெரிந்து கொள்வோம்...
Release date
Ebook: 19 December 2022
English
India