Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
இது என் மூவாறுகளின் ஒரு சங்கமம். பழையாறு, நேற்றாறு, இன்றாறு ஆகியவற்றில் கொஞ்சம் கொஞ்சம் முகந்து ஒவ்வொரு பகுதியிலும் கொடுத்திருக்கிறேன். நான் எங்கிருந்து எவ்வாறு பயணம் தொடங்கினேன், எவற்றையெல்லாம் தாண்டி வந்தேன், இப்போது எதை நோக்கி ஒடிக் கொண்டிருக்கிறேன் என்பதைப் புரிந்துகொள்ள இது ஒரளவு உதவும். உரக்கப் பேசுவது என் இயல்பு நாடகீயமாகவும் தான். என் தீவிர அரசியல் பின்னணியும், நாடகச் சூழலும்தான் இதற்குக் காரணம் என்று தோன்றுகிறது. எல்லாக் கவிதைகளிலும் இந்த அம்சங்களைக் காணலாம். மற்ற தொகுதிகளில் இடம் பெறாதவை மட்டுமே இத்தொகுதியில் உள்ளன. ஒன்பது பகுதிகளிலும், அன்றும், நேற்றும், இன்றும் உண்டு. இன்றைய ஆறு மட்டும் வற்றாது சத்தமிட்டுப் பாய்ந்து கொண்டே இருக்கிறது… வயது 74 ஆகிறது... மீண்டும் இந்த மாதிரி ஒரு பெரு வெள்ளத்தோடு உங்களைச் சந்திப்பது சந்தேகம் தான். அவ்வப்போது இலக்கிய இதழ்கள், மேடைகள் மூலமாகச் சந்திக்கலாம். அதுவரை உங்களுக்கு என் வணக்கம். - புவி
Release date
Ebook: 8 March 2022
English
India