Ullathil Nalla Ullam Rajesh Kumar
எகிப்திய நாகரிகம் பற்றியும், எகிப்திய பேரரசன் நெப்காவின் மரணம் பற்றியும், பல நூற்றாண்டுகளுக்கு பிறகு திருடப்படும் நெப்காவின் மம்மி. மம்மியை கைப்பற்றியவர்கள் பெற்ற சாபங்கள், அதனால் ஏற்பட்ட உயிர் சேதங்கள். பிறகு நெப்காவின் உடல் இந்தியாவிற்கு எப்படி வந்தது? பல்வேறு புதிர்களுடன் திகில் நிறைந்த இந்த கற்பனை கதையை வாசிப்போம்.
Release date
Ebook: 14 February 2023