Amma! Devibala
Step into an infinite world of stories
பிரபலமான கல்லூரியின் பிரின்சிபாலான சக்கரவர்த்தி தன் கல்லூரி அட்மிஷனில் மதிப்பளித்தது எதற்கு, திறமைக்கா? பணம் சிபாரிசுக்கா? தன் பதினாறு வயது மகள் ரஞ்சனி, ரத்தீஷ் மீது கொண்ட காதல் தெரியவர அதனை எதிர்க்கிறார் சக்கரவர்த்தி. இந்நிலையில் திடீரென ரஞ்சனியின் உடல் கண்டெடுக்கப்படுகிறது. ரஞ்சனியின் மரணத்திற்கு காரணம் யார் என்பதை பிரசன்னா - லதா எவ்வாறு கண்டுபிடித்தனர்? என்பதை வாசித்து அறிவோம்.
Release date
Ebook: 14 February 2023
English
India