Kannoramai Kathai Pesu! Lakshmi Sudha
Step into an infinite world of stories
அனந்திதாவிற்கு நெடுநாள் கனவான அவளது குறும்படம் 'என்னை பற்றி' சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்ந்தெடுக்கபடுகிறது. அவளது அசிஸ்டன்ட் அஜய். மனதில் மிகவும் மகிழ்ச்சிவந்தாலும் அடுத்த படம் குறித்த பொறுப்பு கூடுகிறது அவளுக்கு. கையில் பணம் போதுமான அளவிற்கு இல்லை என்னும் பொழுது அங்கெ வருகிறான் ஆகாஷ்... அவன் யார்? அவனுக்கும் அனந்திதாவிற்கும் என்ன சம்மந்தம்? ஆகாஷ் ஏன் அவளுக்கு உதவ முன்வருகிறான் என்பதை அறிந்துகொள்ள வேண்டுமா? இந்த நாவலை தொடர்ந்து படியுங்கள்?
Release date
Ebook: 17 May 2021
English
India