Step into an infinite world of stories
4.2
Personal Development
மாபெரும் திட்டங்களை, மிகப் பெரிய கனவுகளைச் சுமந்துகொண்டிருக்கிறீர்களா? திறமை,உழைப்பு, விடாமுயற்சி அத்தனையும் இருந்தும், குறிப்பிட்ட இலக்கை அடைய முடியாதபடி ஏதோ ஒரு முட்டைப்பூச்சி இம்சிக்கிறதா? ஆம் எனில் இந்தப் புத்தகம் உங்களுக்குத்தான். செல்ஃபோனில் எவ்வளவு நேரம் பேசலாம்? கல்யாணப் பந்தியில் கடைப்பிடிக்க வேண்டிய நாகரிகம் என்று ஒன்று உண்டு, தெரியுமா? ஒரு டாக்டரிடம் எப்படிப் பேசலாம், எப்படிப் பேசக்கூடாது? பத்து மணிக்கு மீட்டிங் என்றால் பத்து மணிக்கே போய்விடவேண்டுமா? மேலோட்டமாகப் பார்த்தால், இதில் எதுவொன்றுமே முக்கியமான கேள்வியாகத் தோன்றாது. ஆனால், Mr. பர்ஃபெக்ட் ஆக நீங்கள் மாற விரும்பினால், இத்தனைக் கேள்விகளுக்கும் விடை தெரிந்திருக்க வேண்டும். சரி, Mr. பர்ஃபெக்ட் ஆக ஏன் மாறவேண்டும்? ஏனென்றால், நீங்கள் வாழ்வின் மிக உன்னதமான ஒரு நிலையை அடைய வேண்டும். ஏனென்றால்,யாரும் உங்களைப் பார்த்து சுண்டு விரலைக் கூடஉயர்த்தக்கூடாது. ஏனென்றால், உலகத்தை நீங்கள் வசப்படுத்தவேண்டும். சின்ன விஷயங்களை பூதக்கண்ணடியால் பெரிசுபடுத்திக் காட்டும் முயற்சியல்ல இது. மாறாக, தூரத்தில் இருப்பதை டெலஸ்கோப் கொண்டு ஆராயத் தூண்டும் நூல்.
Are you weighed down by the burden of your work commitments? Do your goals elude you despite your best plans, your hard work, and your talent? Perhaps you are not Mr. Perfect. Perhaps you lack the discipline, the manners, the pleasant disposition to transform your dreams into reality. Here’s help at hand. An audio book that helps you prepare for job interviews—wearing the right clothes, saying the right words, looking just right. Listen to advice on what to do with those ungainly hands when speaking to your boss, on how you must conduct yourself as a wedding guest, on what steps you must take to be punctual, on how to speak in a group of people—whether in conversation or while making a speech. There’s no way you can escape the need to master these seemingly unimportant skills, if you want to be Mr. Perfect. It’s the small steps that count our road to perfection. All achievers have these qualities in abundance. Their lives tell us that with a little effort we can eliminate our flaws and acquire positive habits. We can learn to focus on our objectives. We can learn to avoid waste of time and material. We can learn to work towards zero error. We can learn to do things right the first time. We can learn to optimize productivity. And lo and behold! We find time we can finish our tasks with time to spare. This is not a microscopic examination of your faults, but rather a macroscopic view of the wide world perfection can open for you. This is an invaluable audio book that can transform your life.
© 2007 Kizhakku Pathippagam (Audiobook): 9788183684071
Release date
Audiobook: 18 October 2007
Tags
English
India