"Sivagamiyin Sabadham' is a historical Tamil novel set in 7th century South India. The struggle for supremacy between the Chalukya Emperor, Pulikesi II, and the Pallava Emperor, Mahendra Varmar and at a later stage, his son, Narasimha Varmar, forms the core of the novel.
அமரர் கல்கி எழுதிய அற்புத வரலாற்றுப் புதினம் ‘சிவகாமியின் சபதம்’. பல்லவ சாம்ராஜ்யத்தினை நம் கண் முன்னே நிறுத்தும் அதிஅற்புத காவியம் இது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இந்தப் புதினத்தில் இளவரசன் முதலாம் நரசிம்ம பல்லவனுக்கு முக்கிய இடம் உண்டு. சிவகாமியின் சபதம் கதையானது காஞ்சியில் ஏற்பட்ட போர்ச் சூழலையும், அதன் தொடர்ச்சியாக சாளுக்ய நாட்டின் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர் போர்தொடுத்ததைப் பற்றியது."
© 2021 Storyside IN (Audiobook): 9789354345340
Release date
Audiobook: 10 April 2021

Step into an infinite world of stories
Overall rating based on 664 ratings
Heartwarming
Mind-blowing
Inspiring
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 664
Ponvel
30 Apr 2021
When will the rest be available
Vaishnavi
30 May 2021
The narration was extraordinary, just felt like I was traveling along with mahendra chakravarthi in early 1350s.
Safa
10 Nov 2021
Once again sis deepi nailed it. Male voice also good. Pulikesi voice is good and funny.
Subramani
25 Sept 2021
Great legendary story! Interesting narration
SaiPrakash
11 Dec 2021
Simply great
Ganesh
6 Jan 2022
Poor Sivagami and her insecurities!Have to admit that the narration is excellent!
Nishore
2 Jan 2022
I really like this to listen. Thanks to fantastic voice supports.
Kaarthik
23 Aug 2021
Interesting story and Deepika you voice is sweet and super 😊😊😊🤩🤩
Jaikumar
26 Nov 2023
பல்லவர்களின் ஆதாரமான முடிச்சை அவிழ்க்க பிரயத்தனப் பட்டிருக்கிறார். பல்லவர்கள் சோழத் தோன்றலே என்றும் இளந்திரையன் என்ற தொண்டைமான் என்றும் சொல்லியிருக்கிறார். அவர்கள் இந்தியாவின் வட மேற்க்கிலிருந்து வந்தவர்கள் என்ற பதிவை சாடியிருக்கிறார்.தீபிகாவிற்கும் வீராவிற்கும் வாழ்துகள்!
Iyyappan
13 Jul 2022
Very nice
English
India