Vijaya Nandhini Gauthama Neelambaran
Step into an infinite world of stories
Fiction
சரித்திர நாவல் எழுதுவது என்பது அத்தனை சுலபமான காரியமேயில்லை. சரித்திர ஆசிரியர்களுக்கு அவர்கள் தேடும் ஆதாரங்கள் கிட்டிவிட்டால் அவர்களுடைய கற்பனைக் குதிரையின் வேகமும் அதிகமாகிவிடும். “பல்லவன் தந்த அரியணை”யிலும் தனது கற்பனையை தெளித்துள்ளார். இக்கதையின் நாயகனான மானவர்மன் தான் இழந்த ஆட்சியை மீட்டெடுப்பதற்காக பல்லவ மன்னரின் உதவியுடன் கைப்பற்ற எண்ணுகிறான். மானவர்மன் இலங்கையை மீட்டானா? பல்லவன் தந்த அரியணையில் ஏறினானா? வாசியுங்கள்.
Release date
Ebook: 6 March 2025
English
India